உங்கள் நம்பிக்கையின் இரண்டாம் தலைமுறையைக் கொண்ட
நிறுவனம் எங்கள் நிறுவனம் ஆகும்..
The great explorer of the truth, the master-builder
of human happiness
No one rejects, dislikes, or avoids
pleasure itself.
Nor again is there anyone who loves or pursues or
desires to obtain
pain of itself, because it is pain but
occasionally.
ஸ்ரீ முருகவேலன் சிட்ஸ் உடன், சிட் காலம் முடிவடையும்முன் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஒரு மொத்த தொகையை கடனாக பெறலாம். இதற்காக, சிட் தொகைக்கு ஏலம் போட்டால் போதுமான பாதுகாப்பு அளிக்கிறதின் மூலம் அதை பெறலாம்
வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து,அவர்களின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய சீட்டுக்களை வழங்குகிறோம்.
Laborious physical exercise except obtain some advantage
Power of choices when nothing what we like best principle duty off the obligations of business.
ஒரு சிட் ஃபண்ட் திட்டத்தில், முதலீட்டாளர்களின் எண்ணிக்கைக்கு (உறுப்பினர்கள் அல்லது சந்தாதாரர்கள்) சமமான காலத்திற்கு, சிட் மதிப்பிற்கு ஒரு குழுவினர் அவ்வப்போது பங்களிக்கின்றனர். சேகரிக்கப்பட்ட தொகை, ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு வழங்கப்படும்..
சீட்டு அவரவர் தேவைக்காகவும் சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இது எந்த நேர இடைவெளியிலும் திரும்ப பெறப்படலாம். சிட்ஃபண்டுகளில் இருந்து கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு சிக்கலான நடைமுறைகள் ஏதும்இல்லை.எளிமையான நடைமுறையே பின்பற்றப்படுகிறது.…
ஒரு சிட்ஃபண்ட்ஸ் திட்டத்தில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கைக்கு (20 சந்தாதாரர்கள் 20 மாதங்கள்) சமமான காலத்திற்கு சீட்டு மதிப்பிற்கு ஓரு குழுவினர் அவ்வவ்போது பங்களிக்கின்றனர்.இந்த குழுவிலிருந்து சேகரிக்கப்படும் தொகை ஏலம் மூலம் (or) வட்டி கணக்கிடுதல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு வழங்கப்படும்.
ஒரு சிட்ஃபண்ட் நிறுவனம் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFC) வகையின் கீழ்வருகிறது. சிட்ஃபண்ட் வணிகமானது “சிட்ஃபண்ட் பிசினஸ்” என்ற வணிக நோக்கத்துடன் ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமாகத் தொடங்கப்படுகிறது. சிட்ஃபண்ட் நிறுவனம் மத்திய மாநில அரசுகளின் பதிவு பெற்று பதிவு சான்றிதழைப் பெறலாம். புதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனமே சீட்டை (CHITS) நடத்த முடியும். தொடர்ச்சியான வணிகத்தை செயல்படுத்த முடியும்.
100% பாதுகாப்பான மற்றும் சிறந்த முதலீட்டு நிறுவனம். புத்திசாலித்தனமான நிதித்தேர்வுகளைச் செய்ய உங்களுக்கு உதவுகிறது. உங்கள் வருமானத்திற்கு தகுந்த திட்டங்களை வழங்குகிறது. அதிக வருமானம் மற்றும் சிறந்த நிதி ஆலோசனை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர் நட்பு மற்றும் சிறந்த சேவை, எளிதான அணுகுமுறை, உடனடி பட்டுவாடாத் தொகை வழங்கும் நிறுவனம். பணிவான மற்றும் மதிப்புமிக்க வார்த்தைகளோடு சேவை செய்யும் பணியாளர்கள். நம்பிக்கைக்கு அடையாளமாய் சொந்த கட்டிட அலுவலகம், மிகச்சிறந்த சேவை மற்றும் வணிக உத்திரவாத பதிவு பெற்ற நிறுவனம்.
பதிவு செய்யப்பட்ட சிட்ஃபணடுகள் (நிறுவனங்கள்) சீட்டு நிதிச்சட்டம் 1982 - ன் கீழ் கடுமையான விதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. மேலும் சீட்டுகளில் முதலீடு செய்யப்படும் பணம் மிகவும் பாதுகாப்பானது. சிட்ஃபண்ட் நிறுவனங்கள் தாங்கள் நடத்தும் அனைத்து சீட்டுகளின் மொத்த சீட்டு தொகையில் 100%க்கு சமமான தொகையை சீட்டு பதிவாளார் என்ற பெயரில் வங்கிகளில் நிலையான வைப்புத்தொகையில் சிட் காலம் முழுவதும் வைத்திருக்க வேண்டும்.