நிபந்தனைகள்
ஜாமீன் மற்றும் பிணையங்களை செலுத்திய உடனே சீட்டுத்தொகை பட்டுவாடா.
மாதம் தோறும் நடைபெறும் சீட்டுக்குழுக்களில் இருக்கும் அனைத்து நபர்களின் பெயர்களும் குலுக்களில் சேர்க்கப்படும் .
முழுத்தவணைத்தொகையை கட்டிய வாடிக்கையாளர் மட்டுமே சீட்டை எடுப்பதற்கு குலுக்களில் அனுமதிக்கப்படுவார்.
இந்த சீட்டில் ஏலக்கழிவு கிடையாது.
மாதம் ஒரு நபருக்கு மட்டுமே பட்டுவாடா செய்யப்படும் .