Enquiry

உங்களின் அனைத்து நிதி தேவைகளையும் நாங்கள் பூர்த்தி செய்கிறோம்....

CID No : U64990TN2024PTC174054

எங்களை பற்றி

Over 5 years of experience we’ll ensure you get the best guidance....

Awesome Image

ஸ்ரீ முருகவேலன் சிட்ஸ்-க்கு வரவேற்கின்றேன்

ஸ்ரீ முருகவேளன் சிட்ஸ் பைவேட் லிமிட்டெட் என்பது 1997ல் தொடங்கப்பட்டு சிட் திட்டங்களை நிர்வகிக்க, நடத்த, மற்றும் மேற்பார்வையிடும் ஒரு பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனம் ஆகும். எங்கள் பதிவு அலுவலகம் வய்யம்பட்டியில் அமைந்துள்ளதுடன், தலைமை அலுவலகம் திருச்சியில் உள்ள MRC வளாகத்தில் உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக வெற்றிகரமாக வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறோம். 1997 இல் எங்கள் முதல் சிட் மதிப்பு 20,000 ரூபாய் மற்றும் 20 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டது.

நிறுவனம் மெதுவாகவும் மாறுதலுடன் வளர்ச்சி பெற்று தற்போது தமிழ்நாடு முழுவதும் பெரும் வாடிக்கையாளர் மண்டலத்தை கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் மிகப்பெரிய சிட் மதிப்பு தற்போது 2 கோடி ரூபாய் ஆகும். இந்த வளர்ச்சி எங்கள் நிறுவனமான ஸ்ரீ முருகவேளன் சிட்ஸ் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற மிகுந்த மதிப்புமிக்க சிட் நிறுவனமாக இருக்கின்ற காரணத்தினால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது.

எங்கள் நிறுவனத்தின் சுருக்கம்

The Concept Of Chit Funds Is Very Native To Our Country. Chit Funds Have Been And Will Always Be Popular Among Business People, Homemakers, Lower And Middle-Income Class, Alike. They Are Savings Cum Borrowing Schemes, Which Brings Both The Savers And Borrowers On The Same Platform, Which Is Owned By Us I.E., SJC. There Are Various Chit Plans For Everyone Who Come From All Walks Of Life And We At SJC Hold Immense Pleasure In Welcoming You On Board And Are Here To Serve You The Best.

icon-32

எங்கள் பார்வை

உலகம் முழுவதும் நம்பிக்கையான வாடிக்கையாளர்களுடன் மட்டும் சிட் மூலம் சிறந்த சேவை வழங்குபவராக இருக்க.

icon-33

எங்கள் குறிக்கோள்

எங்கள் வாடிக்கையாளர்களுக்கான மரியாதை மிக்க விழாக்களில் அவர்களின் நிதி தேவைங்களை பூர்த்தி செய்யும்.

icon-34

Flexibility
and better service

Occasionally circumstances occur in which toil and pain can procure him some great.

icon-35

Efficiency
Time and Resource

Desire that they cannot foresee the pain and trouble that are bound to ensue.

Saving Money

ஸ்ரீ முருகவேலன் சிட்ஸ் உடன் நெகிழ்வான கடன் விருப்பங்கள்


ஸ்ரீ முருகவேலன் சிட்ஸ் உடன், சிட் காலம் முடிவடையும்முன் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஒரு மொத்த தொகையை கடனாக பெறலாம். இதற்காக, சிட் தொகைக்கு ஏலம் போட்டால் போதுமான பாதுகாப்பு அளிக்கிறதின் மூலம் அதை பெறலாம்





எங்கள் திட்டம்

வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து,அவர்களின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய சீட்டுக்களை வழங்குகிறோம்.

எங்கள் விருதுகள் & சாதனைகள்

எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்த விருதுகள் எங்கள் சேவையின் தரத்தை மின்னல்கள் போல உணர்த்துகின்றன.

Awesome Image
icon-36

Awesome Image
icon-36
Awesome Image
icon-36
Awesome Image
icon-36